1316
டெல்லியில் ஜனவரி 26 ஆம் தேதி நடந்த விவசாயிகளின் டிராக்டர் பேரணியில் வன்முறையை தூண்டினார் என கைது செய்யப்பட்ட பஞ்சாபி நடிகர் தீப் சித்துவின் போலீஸ் காவல் மேலும் 7 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. ...